90 லட்சம் மதிப்பிலான கொகைன் (COCAINE) பறிமுதல் – 8 பேர் கைது
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். ...