சிவகங்கை: இந்திய பாராளுமன்றத் 2024 தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சிவகங்கையில் பிரான்சிஸ் பள்ளியில் நமது ஜனநாயக கடமையான வாக்கினை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் இ.கா.ப அவர்கள் செலுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி