திண்டுக்கல்: பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட துறையினருடன் கேரளா காவல்துறையினர், மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட்ட 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடு உள்ளனர். மேலும் பொதுமக்கள் தேர்தல் அவசர புகார் குறித்து 8525852636 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பிரதீப் IPS பேட்டி.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா