கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் Telegram குரூப்பில் குறைந்த விலைக்கு கிரிப்டோ கரன்சி(USDT) வாங்குவதால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் மூலம் ரூபாய் 20 லட்சம் பண மோசடியான வழக்கின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று (09.05.2024)15 லட்ச ரூபாய் மீட்கப்பட்டு மனுதாரரிடம் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்