திண்டுக்கல் : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா