காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின்பேரில் (15.04.2023)-ந்தேதி சிவகாஞ்சி மற்றும் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் வணிகர்வீதி, இரங்கசாமிகுளம் மற்றும் இராஜாஜி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர்களான
சந்திரன் (35) த/பெ.ஜெயகுமார், வணிகர்வீதி, காஞ்சிபுரம். கார்த்திகேயன் (57) த/பெ.வடமலை ராஜ், காமராஜர் தெரு, காஞ்சிபுரம். கோபு (39) த/பெ.ராஜி, பள்ளையார்கோயில் தெரு செஞ்சி தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம், டில்லிபாபு(30) த/பெ.முருகன், பஜனைகோயில் தெரு, மேட்டுக்குப்பம், காஞ்சிபுரம் 5)சுஜன்பாபு(38) த/பெ. தீனதயாளன், வடிவேல்நகர், காஞ்சிபுரம்
மோகன் (54) த/பெ.சக்கரபாணி, மாணிக்கம் தெரு தெரு, பாரதி நகர், உத்திரமேரூர் தனசேகரன்(23) த/பெ.ராமு. அம்மன்நகர், டோல்கேட், காஞ்சிபுரம் 8)செல்வம்(47) த/பெ.துரைசாமி, அரசமர தெரு. நாகாலத்துமேடு, காஞ்சிபுரம் 9)ஜனார்தனன்(62) த/பெ. வரதராஜன், முள்ளபாளையம் தெரு, காஞ்சிபுரம் 10)பிரகாஷ்பாபு(48) த/பெ.சஞ்சய், சுப்புராயன் தெரு, திருக்காளிமேடு, காஞ்சிபுரம், குமார்(44) த/பெ.வேலு, நாகாலத்துமேடு, காஞ்சிபுரம்.)சங்கர்(48) த/பெ.தனபால், பாவாபேட்டை தெரு, சின்ன காஞ்சிபுரம், பரணி(47) த/பெ.உறரிதாஸ், இந்திராநகர், ஓரிக்கை *பாலாஜி(44) த/பெ.வீராசாமி, எண்ணெய்கார தெரு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.91,000/- பணம் பறிமுதல செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்