நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் ரோந்து பணிக்காக காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் வாகனங்கள், உயரதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், நல்ல முறையில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் மேலும் காவல்துறை வாகன ஓட்டுநர்ளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கியதுடன், வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்கள்