சென்னை : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர் அல்லது ஸ்டிக்கர் வைத்திருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக காவல்துறை படைத்தலைவர் மற்றும் இயக்குனர் உயர்திரு. டாக்டர் சி. சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி