திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காகவும், CCTV CAMERA பொருத்துவது குறித்து பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரங்களை வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு செய்தனர்.
சாலை பாதுகாப்பு, குற்ற சம்பவங்கள் மற்றும் மூன்றாவது கண்ணான சிசிடிவி குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அதை பொருத்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

















