காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கண் பரிசோதனை
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினருடன் இணைந்து ,அறம் செய்வோம் அறக்கட்டளை-2020, வாசன் கண் மருத்துவமனை மற்றும் செட்டிநாடு மருத்துவமனை சார்பில் காவலர்கள்...