திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருவண்ணாமலை: இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும்...