அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் வழிகாட்டுதலின் படியும், இன்று 28/01/2022 ஆம் தேதி அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மு.ராமன்,...