காவல்துறையினரின் மன உளைச்சல், திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி உடனடியாக இதற்கு தீர்வு காண கோரிக்கை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தேர்தல் முடிந்தும் அரசும் அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பணிக்காக...