செய்தி மற்றும் ஊடகத் துறையினரை தடுக்கக்கூடாது டி.ஐ.ஜி வேண்டுகோள்
திண்டுக்கல்: போலீசார் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். செய்தி மற்றும் ஊடகத் துறையினரை தடுக்கக்கூடாது. அதுபோல் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள், மருந்து கடை ,நாட்டு மருந்து...