Admin5

Admin5

சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

சேலம்: ஆத்தூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய மனைவி பெயரில் 37 செட் நிலம் பதிவு செய்வதற்காக மதிப்பீடு செய்து தருமாறு முத்திரைத்தாள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளார்....

ரேஷன் கடை;விற்பனையாளர் கைது

கோவை: கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உத்தரவின் பேரில்பெருமாள் கோவில் வீதியில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு  பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு,...

டி.எஸ்.பிக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் டி.எஸ்.பி திரு.மணிமாறன் தென்காசி டி.எஸ்.பி ஆக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தென்காசியிலிருந்து கோகுலகிருஷ்ணன் திண்டுக்கல் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் சிறப்பாக...

7,862 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவை: கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்களை கால்நடை தீவனத்தில் இடையே வைத்து பதுக்கி குன்னத்தூர் கொண்டுவந்துள்ளனர். இது குறித்த ரகசிய தகவல் திருப்பூர் போலீசாருக்கு கிடைத்தது. இதன் பேரில் நேற்று...

கோவையில் கடத்தி கொல்ல முயற்சி: 5 பேர் கைது

கோவை: கேரள மாநிலம் மலப்புரம் பக்கமுள்ள முத்து வல்லூரை சேர்ந்தவர் முகம்மது சாஜி 46 இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மீன் மொத்த வியாபாரம் செய்து...

திருச்சியில் ரூ.3 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது

திருச்சி: ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்...

குமரி எஸ்.பி எச்சரிக்கை.!

குமரி: கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி திரு. பத்ரி நாராயணன் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான் கடந்த ஆண்டு ஜூலை...

25- பேர் மீது வழக்கு பதிவு, DSP தலைமையில் போலீசார் குவிப்பு

குமரி: கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாத்தில் உள்ள முஸ்லீம்கள் கருத்து வேறுபாடு காரணமாக இரு பிரிவினராக செயல் பட்டு வருகின்றனர்.இந்நிலையில்  கன்னியாகுமரியைச் சேர்ந்த சுல்தான் என்பவரது மனைவி ரொஹியாம்மாள்...

போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது .பலஇடங்களில் மரங்கள் முறிந்தன. இந்த மரங்களை அப்புறப்படுத்திய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். திண்டுக்கல்...

திண்டுக்கல் கொலையில் நாலு பேர் கைது

 திண்டுக்கல்:  மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன்  பாரதிராஜா (21)கேட்டரிங் படித்துவிட்டு சிறுமலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்....

103 கிரெடிட் கார்டுகள் வாங்கிய நபர்களிடம் விசாரணை

சென்னை: ICICI வங்கியை சேர்ந்த திரு.E. பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரில் DL Bottling Services ஐ சேர்ந்த  நந்தகுமார், சண்முகம் மற்றும்  அரி,  மாதவன்ராம் (Sales...

768 மதுபாட்டில்கள் மற்றும் வாகனம் கைப்பற்றப்பட்டது

சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்...

பெண் காவலர் மீது விபத்து ஏற்படுத்திய 3 இளஞ்சிறார்கள்

சென்னை: வேப்பேரி காவல் நிலைய காவல் குழுவினர் நேற்று 22.6.2021 காலை பெரம்பூர் பேரக்ஸ் சாலை, டவுட்டன் சிக்னல் அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது, ஒரே இருசக்கர...

காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள், இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார், பின்னர் காவலர்களின்...

போளூரில் கஞ்சா மற்றும் 30 லிட்டர் நாட்டு சாராயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.அறிவழகன்...

குண்டுகள் முழங்க திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் நல்லடக்கம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற (07 வயது) வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்பநாய் இன்று (23.06.21) இயற்கை மரணம் அடைந்த நிலையில்...

விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்த காவல்துறையினர்.

விருதுநகர்: எம்.ரெட்டியபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கானாவிலக்கு சோதனைச்சாவடியில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

இழந்த பொருளை மீட்டு தந்த பெரம்பலூர் கிரைம் காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணியன் அவர்களின் தலைமையில் சைபர் கிரைம் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் மேற்படி சைபர்...

பஸ்ஸில் பேட்டரி திருட்டு, ஒருவர் கைது

மதுரை: சோழவந்தான் மணி என்ற முத்தையா. 65.ஊரடங்கு உத்தரவால் இவருடைய கார்பார்க்கில் மினிபஸ்கள் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை நிறுத்தி வைத்துள்ளனர்.நேற்றைய முன்தினம் மினிபஸ் மற்றும் டிராக்டரை பார்த்த...

மோட்டார் சைக்கிளிலில் மது கடத்தியவர் கைது

நெல்லை:  உவரி காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து...

Page 188 of 243 1 187 188 189 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.