குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை. டி.ஐ.ஜி திரு.முத்துசாமி உத்தரவு
கோவை: கோவை 'நீலகிரி .திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துணை சூப்பிரண்டுகள்...











