தவறவிட்ட ரூ. 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார்.
சேலம்: சேலம் மாநகரம், ஆண்டி கவுண்டர் காலனி, நெத்திமேடு மோகன் என்பவரின் மகன், திரு.தினேஷ்குமார் 27. என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக கைப்பையில்...











