கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில், கொலை வழக்கில் குற்றவாளியான திருநெல்வேலி வட்டம், தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் மணி என்ற...











