Admin5

Admin5

தவறவிட்ட பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த தலைமை காவலர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் உசேன் அம்பலம் தெருவைச் சேர்ந்த அனிதா என்பவர் தனது கட்டைப்பையில் ரூபாய் 36000 பணத்தை வைத்து திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்டார்,...

காவலர் குறை தீர்க்கும் முகாமில் மொத்தம் 1,554 மனுக்கள் பெறப்பட்டுள்ளது

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறை ரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள்...

மதுவேட்டை –  மதுபாட்டில்கள்,  கள்ளச்சாராயம் பறிமுதல் – 27 நபர்கள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மதுவேட்டையில்...

காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் தனது பகுதியை சேந்த இளம்பெண் ஒருவரை 2018ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். மூன்று வருடம் தொடர்ந்த இந்த உறவின்...

சிறுமியை தாக்கிய சகோதரன்; போலீஸ் விசாரணை.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்பழனி கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை அவரது ஒன்றுவிட்ட சகோதரன் கடுமையாக தாக்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு...

வாகனஒட்டிக்களுக்கு அறிவுரை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்பழனி சண்முகநதி சாலையில் வரும் வாகனஒட்டிக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்தையும் சாலை பாதுகாப்பு பற்றியும் பழனி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அறிவுரை வழங்கினார். திண்டுக்கல்லில் இருந்து...

மதுபானம் விற்பனை; 50 நபர்கள் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் சட்டவிரோதமாக...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 26 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

காவலர் குடியிருப்பினை பசுமையாக மாற்றும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த  காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஜாதா அவர்கள் மற்றும் அவரது குழுவினர் இன்று (02.10.2021)...

போலீசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை

கடலூர்:  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்படி கடலூர் துறைமுகம் லாஞ்சடியில் மீன் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் எனக்கருதி...

வயது மூத்தோருக்கு உதவி செய்த காவல்துறையினர்.

திருவாரூர்:  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்கள் ஆகியோர் வயது மூத்த பெரியோர்களின் (சீனியர்...

பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்”

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்ந்த தகவல்/ துப்பு /குற்றச்சாட்டு/ குறை /புகார் ஏதேனும் இருப்பின் அதனை பொதுமக்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் எளிதாக தொலைபேசி...

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் OPERATION DISARM VEHICLE CHECK வாகன சோதனை நடைபெற்றது.

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று (02.09.2021) "OPERATION DISARM VEHICLE CHECK ” என்ற பெயரில் திடீர் வாகனசோதனையானது மாவட்டம்...

சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு

 தஞ்சாவூர்: மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவுப்படி இன்று (02.10.2021) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களில் காவல்துறையினர் நடத்தும் கிராம...

பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் போலீஸ் பீட்

பெரம்பலூர்: தமிழக காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் வழிக்காட்டுதலின்படி திருச்சி சரக காவல்துறை...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்கள் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையினர் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் அரண்மனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...

தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள்:

மதுரை: தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா...

மன நலம் பாதிக்கப்பட்டவரை உறவினரின் வசம் ஒப்படைத்த காவல் துறை

விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க பெண்மணி வெகுநேரம் நிற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர் இ.கா.ப ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி,...

கிராமங்களை நேரில் ஆய்வு செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஜாதா அவர்கள் தனது குழுவுடன்...

Page 112 of 243 1 111 112 113 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.