குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறு சக்கர வாகனங்கள்...