இறந்த காவல் உதவி ஆய்வாளருக்கு குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை
மதுரை: பணியின் போது வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.78,00,000/- வழங்கப்பட்டது. மதுரை தெற்குவாசல் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து...































