காவலர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி
திருநெல்வேலி: தமிழக அரசின் ஆணைப்படி, கோடை வெயிலை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்றது....