கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கூட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவு பிறப்பித்த சாலைகளின் ஓரம்...