லட்சத்தொகையில் உதவி வரும் காக்கும் கரங்கள்!
கோவை : தமிழக காவல்துறையில் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், காவல் ஆய்வாளராகவும், காவல் உதவி ஆய்வாளர்களாகவும்,...
கோவை : தமிழக காவல்துறையில் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், காவல் ஆய்வாளராகவும், காவல் உதவி ஆய்வாளர்களாகவும்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டி என்ற பபூன் பாண்டி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள், மற்றும் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் மற்றும் காவலர்கள்...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்குப் பின்பு பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாய ப்பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு...
மதுரை : திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும், மதுரை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரகமும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் கல்லூரியின்...
மதுரை : அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மதுரை மாநகராட்சியை கண்டித்து அவனியாபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சியில் அவனியாபுரம்...
மதுரை : மதுரை, வாடிப்பட்டி ஒன்றியம், செம்மினி பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் தொழில் தொடங்க இருப்பதாக கூறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (28.02.2023)-ம் தேதி பணி ஓய்வு பெற்ற தேவகோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சகாயபுஷ்பராஜ், கல்லல்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் (28.02.2023)-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்,. அவர்கள்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் K.S பாலகிருஷ்ணன்,BVSc., அவர்கள் (01.03.2023) காலை 10:30 மணி அளவில் புதுப்பேட்டை ரோடு சிக்னல் போக்குவரத்து பணியிலிருந்த...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பந்தாங்கல் சோதணைச்சாவடியில் இரவு ரோந்து வாகன தணிக்கையின் போது அவ்வழியே கடத்தி வரப்பட்ட குழந்தையை...
சேலம் : சேலம் மாவட்டம், கடந்த (16.10.2022) -ம் தேதி சாந்தாஜி ஜகத்தலே என்பவர் தனது மூன்று நண்பர்களுடன் ராய்ப்பூருக்கு காரில் சென்று சுமார் 127 கிலோ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைகல்லுாரியில் இந்தியன் ரெட்கிராஸ் காவேரிப்பட்டிணம், மற்றும் அரசு ஆடவர் கலைக்கல்லுாரி யூத் ரெட்கிராஸ் சார்பாக நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாமை...
10 லட்சத்து 14 ஆயிரம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் கைது! மதுரை : மதுரை கே. புதூர் சூர்யா நகர் மீனாட்சி அம்மன் நகரை...
மதுரை : திருநெல்வேலியைச் சேர்ந்த (50) வயதான பெண் ஒருவர் தலைவலி, பேச்சு இழப்பு, வலது கண் பார்வை இழப்பு , இடது கை கால்களில் பலவீனம்...
மதுரை : மதுரை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 35,222 பணிகள் தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், இயங்கிவரும் ஸ்பீச் மற்றும் ஆர், சி.பி.டி.எஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜான் தேவ வரத்தின் 7-வது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி, திருச்சுழியில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் பகுதியில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் சிறையில் உள்ள கைதிகளுக்கு தமிழ்நாடு மனநல மறுசீராய்வு மன்றம் தலைவர் முன்னாள் நீதிபதி பாலசுந்தர குமார், தலைமையில் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.