Admin2

Admin2

காவல்துறையினர் ரோந்தில்  பெண்கள் கைது!

மணல்மேடு அருகே போதை பெண் கைது!

மயிலாடுதுறை :  மயிலாடுதுறை மணல்மேடு, மணல்மேடு அருகே மன்னிப்பள்ளம் மெயின் ரோடு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ...

தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவான வாலிபருக்கு சிறை!

3 விவசாயிகளுக்கு சிறை, ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு!

நாமக்கல் :  நாமக்கல் நாமகிரிப்பேட்டை,நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் அண்ணாமலை (31),...

மகனை கூலிப்படை ஏவி கொன்ற பெற்றோர்!

தென்பாகம் ரோந்து பணியில் 5 பேர் கைது!

தூத்துக்குடி :  தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன் மற்றும் போலீசார் (17.11.2022), ரோந்து பணியில் ஈடுபட்டபோது தென்பாகம்...

திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்!

திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்!

மயிலாடுதுறை :  மயிலாடுதுறை மாவட்டம், காணாமல் போன சிறுமியை திறம்பட செயல்பட்டு கண்டுபிடித்த பெரம்பூர் காவல்துறையினருக்கு மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா, அவர்கள் பாராட்டி நற்சான்றிதழை வழங்கினார்.

சர்வதேச சிறார் கொடுமைகள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம்!

சர்வதேச சிறார் கொடுமைகள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம்!

செங்கல்பட்டு :  நவம்பர் 19-ம் தேதி சர்வதேச சிறார் கொடுமைகள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்...

போதை விற்பனையில்,141 பேர் கைது!

13.5 டன் எடையுள்ள கடத்தல் பொருள் பறிமுதல்!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்.,இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேஷன் அரிசி கடத்தல் மற்றும்...

வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக அனைத்து துறை சார்ந்த முதன்மை...

இணைய மோசடியில் சேலம் சைபர் கிரைமின் தீவிரம்!

இணைய மோசடியில் சேலம் சைபர் கிரைமின் தீவிரம்!

சேலம் : சேலம் மாவட்டம், காமலாபுரம் மோகன் குமார் என்பவர் சர்க்கரை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த வருடம் மகாராஷ்டிராவை சேர்ந்த கிரண் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில்...

பள்ளி மாணவர்களிடம் காவல்துறையினர்!

பள்ளி மாணவர்களிடம் காவல்துறையினர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு ஒட்டன்சத்திரம் சார்பு ஆய்வாளர் கௌசல்யா பயிற்சி...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

போக்சோ சட்டத்தில் குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்த பாண்டி (35), என்பவர் தனது பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக திண்டுக்கல்...

பாங்க் ஆஃப் பரோடா சார்பில், விவசாய தினவிழா!

பாங்க் ஆஃப் பரோடா சார்பில், விவசாய தினவிழா!

மதுரை : பாங்க் ஆஃப் பரோடா விவசாய தின விழா தேனியில்,  நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில்,  ரூ. 7.27...

  மதுரை இளைஞரின் உடல் உறுப்புகள்  தானம்!

  மதுரை இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!

மதுரை :  மதுரையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் இதயம் மற்றும் நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதயத்துடன் 15 நிமிடத்தில்...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

சேலம் :   சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல் நிலையம் உட்பட்ட கோழி காட்டனூர் பகுதியில் லாட்டரி சீட் விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது...

நங்கவள்ளி பகுதியில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்!

நங்கவள்ளி பகுதியில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்!

சேலம் :  சேலம் மாவட்டம், நங்கவள்ளி காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் திரு.SSI கந்தசாமி, தலைமை காவலர் திரு.அய்யப்பன். முதல் நிலை காவல் திரு.கலையரசன், ரோந்து...

நிழற்குடை பாலத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்!

நிழற்குடை பாலத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்!

மதுரை :  மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதி சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் மற்றும் பயணியர் நிழற்குடை...

சிறப்பான முறையில் நெல் கொள்முதல்,மதுரை சட்டமன்ற உறுப்பினர்!

சிறப்பான முறையில் நெல் கொள்முதல்,மதுரை சட்டமன்ற உறுப்பினர்!

மதுரை :  மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. வெங்கடேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா...

அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்த வாலிபருக்கு சிறை!

ஓசூர் வழியாக கடத்திய போதை, இரண்டு பேர் கைது!

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே காரில் குட்கா கடத்திய இரண்டு பேர் கைது. ஓசூர் சிப்காட் காவல் துறையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக...

குளித்தலை பகுதியில் 3 பேர் கைது!

தீவிர ரோந்தில் கிராம பெண் கைது!

தஞ்சாவூர் :   தஞ்சாவூர் ஒரத்தநாடு போலீஸ் சரக பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்....

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் தொல்மரபியல் ஆய்வுகூடம்!

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் தொல்மரபியல் ஆய்வுகூடம்!

மதுரை :  மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 3.3 கோடி மதிப்பில் தொல் மரபியல் துறை மற்றும் ரூசா நிதி உதவியுடன் மரபியல் ஆய்வகம் மற்றும். தொல்லியல் உயிரியல்...

Page 123 of 200 1 122 123 124 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.