ஒரே நாளில் 124 காவல்துறையினரை நேரில் சந்தித்த S.P
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் இ.கா.ப, அவர்கள் தலைமையில் காவலர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அப்போது...































