அவனியாபுரத்தில் பறக்கும் படையினர் சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சவுண்டம்மன்...












