கோவையில் 1050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
கோவை: கோயம்புத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிடைத்த ரகசிய தகவலின்படிதடாகம்ரோடுணுவாய்அருகில்காவல்ஆய்வாளர்திருமதி.மேகனாஅவர்கள்தலைமையில்போலீசார்ரோந்துநடவடிக்கையில்ஈடுபட்டிருந்தபோது26.02.2022 மாலை சுமார் 6 மணியளவில் மதன் குமார் என்பவர் பொதுவிநியோகத் திட்ட ரேஷன்...