Admin

Admin

காவல் துறைக்கு உதவிசெய்த பெண்மணி

காவல் துறைக்கு உதவிசெய்த பெண்மணி

சென்னை:  தரமணி பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் சகுருபானு என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,...

புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு

புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு

செங்கல்பட்டு:  சைபர் குற்றம் புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிப்பு 1)தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவு...

கரூர் மாவட்டத்தில்  திடீர் ஆய்வு

கரூர் மாவட்டத்தில் திடீர் ஆய்வு

கரூர்:  கரூர் மாவட்டத்தில்இன்று 01.03.2022 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஆரோக்கிய ஜான்சி அவர்கள், தொழிலாளர் துணை ஆணையர், தொழிலாளர் ஆய்வாளர், உதவித்...

புழல் காவல் குழுவினரால் கைது

சென்னை:  புழல் பகுதியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த ஜமில்பாட்ஷா என்பவர், புழல் காவல் சென்னை, புழல், கதிர்வேடு பகுதியில் வசிக்கும் அன்ஸ்ராஜ்...

அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் கிரைம்  விழிப்புணர்வு

அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் கிரைம் விழிப்புணர்வு

தஞ்சாவூர் : மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படியும்தஞ்சாவூர்மாவட்டகாவல்கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படியும்சைபர்கிரைம்கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு .கென்னடி...

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி:  கத்தியை காண்பித்து வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுதிருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப.,அவர்கள் திருச்சிமாநகரத்தில்சட்டம்ஒழுங்கைபாதுகாக்கவும்,குற்றச்சம்பவங்கள்ஏதும்நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்புநடவடிக்கைமேற்கொள்ளவும்,தீவிரவாகனதணிக்கைசெய்துகுற்றவாளிகள்மீதுசட்டரீதியானநடவடிக்கை  காவல்...

போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு

திருநெல்வேலி: பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர். 01.03.2022திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள வேலாயுதம்அரசுமகளிர்மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இன்று 01.03.2022-ம் தேதி அம்பாசமுத்திரம் அனைத்து...

ஸ்டேட் வங்கி சார்பில்காப்பீட்டுத்தொகைவழங்கிய சரக காவல்துறை

ஸ்டேட் வங்கி சார்பில்காப்பீட்டுத்தொகைவழங்கிய சரக காவல்துறை

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்த தெய்வத்திரு.பாலசுப்பிரமணி அவர்களின் குடும்பத்திற்கு இன்று (01.03.2022) பாரத ஸ்டேட் வங்கி சார்பில்...

காவல் கண்காணிபாளர் அலுவளகத்தில் சிறப்பு முகாம்

காவல் கண்காணிபாளர் அலுவளகத்தில் சிறப்பு முகாம்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (01.03.2022) காவலர்கள்,காவலர்குடும்பத்தினர்மற்றும்பொதுமக்களுக்கானசிறப்புஆதார்முகாமைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

நிதி மோசடி குறித்து விழிப்புணர்வு

நிதி மோசடி குறித்து விழிப்புணர்வு

தருமபுரி:  தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சபி அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு  சைபர்கிரைம் நிதி மோசடி உதவி எண் 1930...

12 லட்சம் மதிப்புள்ள செல் போன்களை மீட்ட புதுக்கோட்டை காவல்துறையினர்

12 லட்சம் மதிப்புள்ள செல் போன்களை மீட்ட புதுக்கோட்டை காவல்துறையினர்

புதுக்கோட்டை: சுமார் 12,00,000/- ( பன்னிரெண்டு லட்சம் ) ரூபாய் மதிப்புள்ள தொலைந்து போன 60 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

காவல் வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

திருவாரூர்:கழிவினம்செய்யப்பட்டகாவல்வாகனங்கள்பொதுஏலம்அறிவிப்புநாள்:09.03.22(புதன்)திருவாரூர்மாவட்டகாவல்துறையில்காவல்பணிக்காகஇயங்கிவந்தகழிவினம் செய்யப்பட்ட இலகுரக வாகனங்களின் ( கார்,TATASumo, Jeep&etc...)பொதுஏலம்எதிர்வரும்09.03.2022(புதன்)அன்றுகாலை10.00மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்நடைபெறவுள்ளது. காவல்வாகனங்களைபொதுஏலத்தில்எடுக்கவிருப்பம்உள்ளவர்கள்09.03.2022அன்றுகாலைதிருவாரூர்மாவட்டஆயுதப்பக்குவருகைதந்துஏலத்தில்கலந்துகொண்டுகாவல்வாகனங்களைஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம் என திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்தெரிவித்துள்ளார்கள்

இறந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்களின் மனிதநேயம்

இறந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்களின் மனிதநேயம்

வேலூர் :  வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மறைந்த பாலாஜி முதல் நிலை காவலர் கடந்த 14.01.22 ம் தேதி பணி...

ஊத்தங்கரையில்லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

ஊத்தங்கரையில்லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம்28.02.2022ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக ஏல தேதி அறிவிப்பு

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்களை வருகின்ற 07.03.2022-ம் தேதியன்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட...

சி.சி.டிவி கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

சிசிடிவி கேமரா அமைப்பதன் முக்கியத்துவம்

திருநெல்வேலி : வள்ளியூர் பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் துறையினர்.01.03.2022திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்காவல்நிலையஆய்வாளர்திரு.சாகுல்ஹமீதுஅவர்கள்,குற்றங்களைத் தடுக்க...

விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலைஆம்பூரில் சோகம்

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2 குழந்தைகள், கணவர் உயிரிழந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்...

சடலமாக ஹோமியோபதி பயிற்சி மருத்துவர் போலீசார் விசாரனை

மதுரை: மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 4-ஆம்...

ரம்மி விளையாட்டால் விபரிதம் இளைஞர் தற்கொலை

தூத்துகுடியில்: தூத்துகுடியில் ஆன்லைனில் ரம்மி விளையாட பணம் தராததால் பட்டாதாரி இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலேடை...

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை ஒரு மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினருக்கு பாராட்டு

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை ஒரு மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினருக்கு பாராட்டு

தென்காசி : இருசக்கர வாகனத்தை திருடிய நபரை CCTV கேமரா உதவியுடன் 1 மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு....

Page 24 of 241 1 23 24 25 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.