பொதுமக்களுக்கு விரைவான சேவை அளிக்க நவீனமயமாக்கப்பட்டுள்ள தமிழக காவல்துறை
தமிழக அரசின் மிகச்சிறந்த உறுதுணையின் அடிப்படையில் அரசாங்க அலுவலகங்களில் இதுவரை காகிதங்கள் மூலமாக நடைபெற்ற கோப்பு பரிமாற்றத்தினை தற்போது கணினி மயமாக்கிய விதமே (eOffice) மின்னணு அலுவலகம்...