தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்
சென்னை: தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல்...