தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, DC முத்துசாமி தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது
சென்னை: ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றிடும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத் துறையின் பணிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் நாள் தேசிய பத்திரிகை...