கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினர்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இயங்கி வரும், ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு தேனி மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திருமதி.பாக்கியம் அவர்கள்...











