சிறப்பாக பணியாற்றிய தஞ்சை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா 05.02.2020-ல் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்த காவல்துறையினரை பாராட்டு தெரிவிக்கும்...