மீஞ்சூர் பஜார் வீதியில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டி விழிப்புணர்வு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி பஜார் வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு...