தட்டட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு
சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக் கூட்டத்தில், சிறப்பு பார்வையாளராக பங்கேற்று 220 பயனாளிகளுக்கு ரூ.55.90 இலட்சம்...