விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூடல்புத்தூர் காவல் நிலையம் சிறப்பான நடவடிக்கை
மதுரை:மதுரை, கூடல்புதூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் திரு. எம். கருப்பையா அவர்கள், மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று முக்கியமான சமூகக் குற்றங்களையும், பாதுகாப்பு விதிகளையும் எடுத்துரைத்து...