திண்டுக்கல்: பழனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி உடைக்க முடியாததால் 6 லட்சம் மதிப்பிலான பணம் தப்பியது நகர போலீசார் விசாரணைATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்ச்சி செய்த நபர் சூர்யா என்பவர் 2 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் S.P பாஸ்கரன் உத்தரவின் பேரில் உடனடியாக போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா