திருநெல்வேலி : கூடங்குளம் பகுதியில் உள்ள வங்கியின் ATM-யை ( 23.04.2022) ,தேதி மண்வெட்டியால் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த வழக்கில் உதவி ஆய்வாளர் திரு.வினுகுமார், அவர்கள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளான, பஞ்சாப் மாநிலம் சேர்ந்த ஜெர்மன்ஜீத்சிங், விஷால், மற்றும் லக்விந்தர்பால், ஆகிய மூவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.