திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உஷாராணி சுகாதார ஆய்வாளர்கள் லீலாப்ரியா, தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் பேருந்து நிலையம் பகுதியில் 58 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 8 கடைகளில் இருந்து விற்பனைக்காகவும், உபயோகத்திற்காகவும் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அந்த 8 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா