கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஒசூர் சிப்காட் காவல் நிலைய வளாகங்களில் காவல்துறையினர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்