திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியில் மோகனப்பிரியா (35), என்பவரின் மது ஸ்டுடியோவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 7 பவுன் தங்க நகை, ரூ.,60 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்தில் வேடசந்தூர் D.S.P துர்கா தேவி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா