திருவண்ணாமலை: திருவண்ணாமலை வட்டம், சமுத்திரம் காலனியை சேர்ந்தவர் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை விற்பனைக்காக அவரது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற போது அவரை மடக்கி பிடித்து கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரிடமிருந்து, 58 மதுபான பாட்டில்கள் ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்