திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை, தாளக்கடையை சேர்ந்த பெண் உட்பட 2 பேரை சிறுமலை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சிறுமலை அடிவார வெள்ளோடு பகுதியில் மலை பகுதியில் சந்தன கட்டை வெட்டி விற்க முயன்றது தெரியவந்த நிலையில் திண்டுக்கல் வனத்துறையினர் சந்தன கட்டை கடத்த முயன்ற இரண்டு பேருக்கும் மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா