தேனி : தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் திரு. K.மணிவண்ணன் HC 1823 அவர்கள் முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத ஊதியத்தை ₹41000/- தானாக முன் வந்து அளித்து உள்ளார். காவலர் மணிவண்ணன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்.