இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 4.06 இலட்சத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வழங்கினார்கள்.















