கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட ஆயுதபடை வளாகத்தில் இன்று சரியாக 12.55 மணிக்கு வைத்து கொரோனா பேரிடர் காலத்தில் முன்னின்று பணி செய்து தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று மீண்டு பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு 78 நபர்களுக்கு பாராட்டு சான்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ.பத்ரி இ.கா.ப அவர்கள் வழங்கினார்