திருநெல்வேலி: பணகுடி மற்றும் மானூர் பகுதியில் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 3 ஏக்கர் 10 சென்ட் நிலங்களை மீட்டு உரியநபரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன்.இ.கா.ப அவர்கள் பாராட்டு.