திருச்சி : கடந்த 2015 ம் ஆண்டு முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ,சேலம், திருப்பூர், திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் 300 க்கும் அதிகமான செயின் பறிப்பு குற்றங்கள் செய்துள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து திருச்சி மாநகரில் நடந்த 13 செயின் பறிப்பு வழக்குகள் மற்றும் கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய 110 சவரன் தங்க நகைகளை மீட்டு முகமது முஸ்தபவை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி