திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கலைநகர் பகுதியில் 30 நாட்டு வெடிகள் (திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும்) கிடந்தன. மேற்படி வெடிகளை நத்தம் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து தண்ணீரை ஊற்றி பாதுகாத்து வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த அண்ணன் மதன்குமார்(34). தம்பி மதிவாணன்(32). ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா